கலுழ் - அழுகை
கலுழ்தல் - கண்ணீர் கசிவது
கலுழன் - கருடன் (கருடன் கண் கலங்கிய வண்ணம் காட்சியளிப்பதால் - காரணப் பெயராம்)
இன்று திருக்குறள் காமத்துப்பால் படித்துக்கொண்டிருந்தேன், கண்விதுப்பழிதல் அதிகாரத்தில் கலுழவது/கலுழும் என்று கண் கலங்குதலைப் பற்றி இருந்தது. சரி கலுழ்* என்றால் கண்ணீர் என்று நினைத்துக்கொண்டுவிட்டேன்.
மாலை பாவேந்தம் படிக்கையில் கலுழன் பற்றி படிக்க நேர்கையில், மீண்டும் கலுழ்* வர அகராதியைப் புரட்டினேன்.
### "தட் கண்ணுல மழை வர மொமெண்ட்"க்கு தமிழில் - கலுழ்தல்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக