Movie என்பதற்கு படம் என்ற பொருள் எப்படி வந்ததென தெரியுமா?
படம் என்றால் சீலை. முன்னெல்லாம் சீலையில் தானே வரைவார்கள், அதனால் அதற்கு படம் என்று பெயர் வந்திருக்கும். திரைப்படம் கூட (திரைச்)சீலையில் தானே காட்டுவார்கள் என்று ஊகித்திருந்தேன்.
ஆனால்,
படு + அம் = படம். படம் என்பதில் வேர்ச்சொல் "படு". படு என்றால் ஓவியனின் மனத்திலுள்ளது ஏட்டில் படுவது என்று பொருள். படம்/படல் - தொழிற்பெயர், தொழிலாகுபெயராய்ப் படமாகிய பொருளை உணர்த்துகிறது.
http://www.bdu.ac.in/bharathidasan/resources/katturaigal/VANTHAVAR_MOZHIYAA_SENTHAMIZCH_SELVAMAA_71_86.pdf
நன்றி - நண்பர் உதயகுமார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக