திங்கள், 7 நவம்பர், 2016

தொடாமலே சுடுவது

தொட்டால் சுடும் நெருப்பிற்கு நீங்கினாலும் (தொடாமலே) சுடும் வித்தை/சாகசம் தான் தெரியுமா? அப்படி தொடாமலே சுடுவது எது எனத் தெரியுமா?

தொடிற்சுடின் அல்லது காமநோய் போல 
விடிற்சுடல் ஆற்றுமோ தீ.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக