திங்கள், 7 நவம்பர், 2016

கரடி என்று தள்ளு

பாவேந்தரின் கட்டுரைகளை படித்துக்கொண்டிருக்கையில் "அவர்  உரை கரடி என்று தள்ள வேண்டும்" என்று குறிப்பிடுகிறார்.

என்னாது - கரடியை தள்ள வேண்டுமா என்று அலற வேண்டாம் :)

கரடி என்றால் புரட்டு (பொய், புரட்டு)

இதை சிவாவிடம் சொல்லும் போது, அருகில் இருந்த பூரணி, "அப்ப அதை foxன்னு தானே சொல்லணும், (அது தானே தந்திரமானது / cunning), ஏன் கரடின்னு சொல்லுறாங்க. கரடி பொய் சொல்லுமா", என்கிறாள். :), அதானே?

குறிப்பு:
நண்பர் உதயகுமார் பகிர்ந்த - ஒரு நரியின் மனக்குமுறல் :)
http://www.tamiloviam.com/unicode/printpage.asp?fname=10250709&week=oct2507

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக