கற்பது தமிழ்!
தமிழுக்கு மதுவென்று பேர்! - தேன் தமிழை திகட்ட திகட்ட பருகிட துடித்தேன்!!
புதன், 2 நவம்பர், 2016
அழகிய கற்பனை
அம்புலியைக் கவளமென்று தும்பிவழி மறிக்கும்
யானைகள் திங்களைத் தாம் உண்ணும் கவள உருண்டையென எண்ணி அது செல்கின்ற வான்வழியில் போகவிடாமல் தடை செய்யும்
#### என்னவொரு கற்பனை!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக