கற்பது தமிழ்!
தமிழுக்கு மதுவென்று பேர்! - தேன் தமிழை திகட்ட திகட்ட பருகிட துடித்தேன்!!
திங்கள், 31 அக்டோபர், 2016
பன்றி Vs பன்னி
பன்றியை(விலங்கை) பன்றி என எழுதுவதே மிகச் சரி . அதை பேச்சுத் தமிழில் எழுதுகிறேன் என்று நினைத்துக்கொண்டு பன்னி என்று எழுதினால் அர்த்தம் மாறிவிடும்.
பன்றி - ஒரு விலங்கு.
பன்னி - பத்தினி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக